Top >>Temples >>இமயமலையில் உள்ள திருத்தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
05. கெளரிகுண்ட்

05. கெளரிகுண்ட்

05. கெளரிகுண்ட்

ரிஷிகேசத்திலிருந்து இந்த இடம் 209 கி.மீ. சோன்பிரயாகையிலிருந்து 5 கி.மீ ஆகும். மாதா கெளரிக்கு உள்ள பழமையான கோவில் ஆகும். இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இத்தலத்தில் 2 நீர் ஊற்றுகளும், வென்னீர் ஊற்றுகளும் உள்ளன.

 

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​