Top >>Temples >>பஞ்ச கேதார் - 5
3:30:05 PM         Monday, August 25, 2014 
02. துங்கநாத்

02. துங்கநாத்

2. துங்கநாத்

  3680 மீட்டர் உயரத்தில் இந்த இடத்தில் கோவிலிலிருந்து யாத்திரிகர்கள் பஞ்சகுவி, நந்ததேவி, தூனாகிரி, நீலகண்ட உச்சி, கேதார்நாத் மற்றும் பண்டார் பூஞ்ச் என்ற இடங்களைக் காண முடியும். இந்த துங்கநாத் உக்கிமத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும், சோப்டாவிலிருந்து 5 கி.மீ தொலைவிலும், சோப்டாவிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.
 

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​