Top >>Temples >>கும்பமேளா திருத்தலங்கள் - 4
3:30:05 PM         Monday, August 25, 2014 
கும்பமேளா திருத்தலங்கள் - 4

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த போது தேவர்கள் அசுரர்களை ஏமாற்றி அமர்தகலசத்தோடு ஓடியபொழுது கலசத்திலிருந்து சிதறிய அமிர்தத் துளிகள் நான்கு இடங்களில் தெரித்து விழுந்தன. அமிர்தம் சிதறிய அவ்விடங்களை கும்பமேளா திருத்தலங்கள் என்று வழங்கப்படுகிறது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.